இந்த உலகை நம்மிடம் நம்பிக்கையுடன் கையளித்திருக்கும் நம் மூத்தோருக்கு நமது அர்ப்பணிப்பு
ஆதரவற்ற மூத்தோருக்கு முழு மனதுடன் நமது அன்புக்கரங்களை நீட்டி, இலவச சேவைகள் வழங்கும் ஒரு அன்பகம்
முதல் கட்டமாக ஜனவரி 2023 வாக்கில் சுமார் 30 ஆதரவற்றோருக்கு இலவச சேவைகள் வழங்கும் அகம். இதை 2026 வாக்கில் சுமார் 100 பேர் வரை விரிவாக்கும் நோக்கம்.
ஆதரவற்ற மூத்தோருக்கு முழு மனதுடன் நமது அன்புக்கரங்களை நீட்டி, இலவச சேவைகள் வழங்கும் ஒரு அன்பகம்
ஒன்றிணைந்து உருவாக்குவோம், கரம் கொடுங்கள் !!
மூத்தோர் அன்பகத்திற்கு அளிக்கும் அனைத்து நன்கொடைகளும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையவை.